வெயில் - விடுமுறை அறிவிப்பு!

*இந்தியாவின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயில் இன்னும்
வாட்டி வருகிறது. அதன்படி, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சிம்லா பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில பள்ளிகல்வித்துறை, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சிம்லாவில் அரசுப்பள்ளிகளை ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை மூட முடிவு செய்துள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...