நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு !!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ

அறிவித்துள்ளது.https://cbseneet.nic.in/cbseneet/Welcome.aspx என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...