அன்புமிக்க ஆசிரிய நண்பர்களே வணக்கம்..
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
*குழந்தைகள் மத்தியில் தமிழ், ஆங்கிலம் வாசிப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவீர்கள்...*
அதில் *நாளிதழ் வாசிப்பு நல்லதொரு பயிற்சி..*
அதற்கு உதவும் வகையில் தினமணி நாளிதழ் சார்பில் *நல்லதோர் வாய்ப்பு* வழங்கப்படுகிறது..
தங்கள் பள்ளியில், தனிப்பயிற்சி மையத்தில், துளிர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக...
ரூ.14 மதிப்புள்ள 2 நாளிதழ்கள்...
*வெறும் 4 ரூபாய்க்கு....*
ஆம்..
*தினமணி & இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இரண்டும்* சேர்த்து வழங்கப்படுகிறது..
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
*திங்கள் கிழமை காலை முதல் உங்கள் பள்ளியில் கிடைக்கச் செய்யப்படும்...*
ஆர்வமுள்ள பள்ளிகளுக்கு.. ஆசிரிய நண்பர்களுக்கு இத்தகவலை பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
*மேலும் விவரங்களுக்கு..*
தினமணி நிருபர்
9791653011
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பதிவு : ஜீன்,23.2018