மதுரை மாவட்ட காலிப்பணியிட விவரம்...

*1. Pums - தொந்திலிங்கபுரம் பணியிடங்கள் - 3.*

*2. Pups - தேனக்குடிபட்டி 1.*
*3. Pups - சொக்கம்பட்டி 1.*
*4. Pups - பொட்டபட்டி 1.*
*5. Pups - லெக்கடிபட்டி 1.*
*6. Pups - குருவார்பட்டி 1.*
*7. Pums - குன்னாரம்பட்டி 1.*

*மொத்தம் - 9 காலி பணியிடங்கள்...*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...