வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தில் பணி!


திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சியாளர், திட்ட உதவியாளர், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

பணியின் தன்மை: மூத்த ஆராய்ச்சியாளர், திட்ட உதவியாளர், எஸ்எம்எஸ், ஓட்டுநர், சுருக்கெழுத்தாளர்

வயது வரம்பு: 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். (பணிக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது)

கட்டணம்: ரூ.200/- எஸ்சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 14.07.2018.

மேலும் கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு http://krishnagirikvk.org/REUP/NOTIFICATIONNo.01-2018-TNBRD.PDFஎன்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...