திருச்சியில் செயல்பட்டுவரும் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள தற்காலிகப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 28
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-06-2018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 02-07-2018
மேலும் விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/TF-General-Instructions-Informations.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
