வேலைவாய்ப்பு: திருச்சி ஐஐஎம்மில் பணி!


திருச்சியில் செயல்பட்டுவரும் இந்திய மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள (ஐஐஎம்) நூலகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நூலகப் பயிற்சியாளர்

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: முதுநிலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

தலைமை நிர்வாக அலுவலர் I/c., இந்திய மேலாண்மை கழகம், புதுக்கோட்டை மெயின் ரோடு, சின்ன சூரியூர் கிராமம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு - 620 024

கடைசித் தேதி: 5/7/18

மேலும் விவரங்களுக்கு http://www.iimtrichy.ac.in என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...