*18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: வரும் 23 முதல் தினமும் விசாரணை !!

தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 17 பேரின் தகுதிநீக்க வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 3 வது நீதிபதி சத்ய நாராயண முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது_

_வழக்கை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை
ஜூலை 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இவ்வழக்கின் விசாரணை ஜூலை 23 முதல் 27 ம் தேதி வரை நாள்தோறும் காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்_

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...