பொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை துாண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, பிரபல சமூக ஊடகமான, 'வாட்ஸ் ஆப்'பை, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
*இதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று பதிலளித்துள்ளது. அதில், வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறான தகவல்கள், வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளது.*
*தவறான மற்றும் ஆபத்தான தகவல்களை பரப்ப எங்களின் சேவை பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.*
*இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே இத்தகைய தவறுகளை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.