போலி சான்றிதழ்களை காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்த ஆறுமுகம்

_கோவையில் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது இரண்டாவது
மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி தலையில் அடிபட்டு பலியானார். இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் என்ற சான்று போலி என கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது_

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...