வேலைவாய்ப்பு: சென்னை என்சிசியில் பணி!


சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டென்டன்ட், ஓட்டுநர், ஆபீஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 05

பணியிடங்கள்: ஓட்டுநர், ஸ்டோர் அட்டென்டன்ட், ஆபீஸ் அசிஸ்டென்ட்

சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.62,000/- வரை

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 10/09/2018

மேலும் விவரங்களுக்கு என்சிசி  லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...