கனமழை-தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!!

    *1 முதல் 8 ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிப்பு*

*கோவை: வால்பாறையில் தொடக்கப்பள்ளி
மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை*

*வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...