அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு
வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் நலன் தொடர்பான வழக்கில் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். விசாரணையை ஆக.,8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...