காலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு!


  • *புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...