BREAKING :கூட்டுறவு சங்கத் தேர்தல் தொ டர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு

*கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான விவரங்களை
இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...