சென்னை:ஆதார் எண் குறிப்பிடாமல் வருமானவரி தாக்கல் செய்யலாம் என சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார்எண் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து நித்யானந்த் ஜெயராமன், நாகலைலா உட்பட ஒன்பது பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆதார்எண், பான்கார்டுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால், ஆதார்எண் இல்லாமல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கோரி இருந்தனர். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், 2018-19 வருமானவரி கணக்கை ஆதார்எண் குறிப்பிடாமல் தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது