EMlS FLASH:புதிய பதிவு மேற்கொள்ளும் வசதி 31-07-18 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


👉Emis Flash News👈
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, முதல் வகுப்பு மற்றும் பிற வகுப்புகள் புதிய பதிவை மேற்கொள்ளும் வசதி 31.07.2018 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
-பள்ளிக்கல்வி செயலர்

Emis செய்தி💐
👉Common Pool இல் இல்லாத மாணவர்களுக்கு மட்டும் புதிய பதிவை செய்யவும்.
👉மாற்று சான்றிதழ் (TC)வாங்கிய மாணவர்களை Common pool க்கு அனுப்பவும்.
👉வேறு பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை Common pool இல் தேடி பள்ளியில் சேர்க்கவும்.
👉பள்ளியின் வருகைப்பதிவேடும், Emis இல் உள்ள மாணவர்களின் விவரமும் சரியாக இருக்க வேண்டும்.

-பள்ளிக்கல்வி செயலர்

K.P.Sathish Kumar,
Emis coordinator.
9488459957.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...