01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

L👉 புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு
முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
👉 காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
👉 பெயர் சேர்க்க - படிவம் 6
👉 பெயர் நீக்க - படிவம் 7
👉 வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
👉 முகவரி மாற்றம் - படிவம் 8A.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...