சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளுக்கு தனிவழி ஏற்படுத்தவேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளுக்கும் முக்கிய
பிரமுகர்களுக்கும் தனிவழி ஏற்படுத்தவேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி வாகனம் என தெரிந்தும் டோல் கேட் ஊழியர்கள் தரக்குறைவாக செயல்பாடு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...