உலக சாதனை முயற்சிக்காக தமிழக முதல்வரிடம் ஆசி பெற்ற 3 வயது சிறுமி!



சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடைபெறவுள்ள வில்வித்தையில் உலக சாதனை முயற்சியாக மூன்றரை மணி நேரத்தில் 1111 அம்புகளை எய்ய உள்ள 3 வயது சிறுமி U.P. சஞ்சனா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி
அவர்களை இன்று (11.8.2018) முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு
வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஷிஹான் ஹுசைனி அவர்கள் உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...