9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

மேட்டூர்அணையில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்படுவதால் தருமபுரி, சேலம், ஈரோடு,
நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி, கொள்ளிடம் ஆற்றில், சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வத்தினால் இறங்கக்கூடாது. கொள்ளிடம் ஆற்றை  ஒருவாரத்திற்கு யாருக்கும் கடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...