தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால்
கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, தேனி, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.*
*கனமழை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.*
*கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*
*இதே போன்று தேனி மாவட்டம் உத்தரபாளையம், போடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*
*நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, வி.கே.புதூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*