L K G. U .K G ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் !!

அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம்
அங்கான்வாடி மையங்களில் எல்.கே.ஜி.., யு.கே.ஜி. ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...