கேரளாவில் கடந்த 2 மாதங்களாக வரலாறு காணாத மழை பெய்து மாநிலமே வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருக்கின்றது. அங்குள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 80 நாட்களில் மட்டும் 2,346 மி.மீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்லியில் பெய்யும் மழையை விட 5 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.*