கோவை வேளாண் பல்கலை., முதுநிலைப்படிப்பில் சேர கலந்தாய்வு தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது. துணைவேந்தர் ராமசாமி பாரபட்சமாக செயல்படுவதாக புகார் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலை., இளங்கலை படித்த மாணவர்களிடம் என்.ஓ.சி கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வேளாண் பல்கலை., வளாகத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.*