கனமழை விடுமுறை அறிவிப்பு!!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில்
பள்ளிகளுக்கு நாளை (16/08/2018) விடுமுறை*

- மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்.*

நாளை .16.08.18 நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா விடுமுறை .
1. சேரன்மகாதேவி
2. செங்கோட்டை
3. தென்காசி
4. அம்பை
5. ஆலங்குளம்
6. வி.கே.புதூர்
7. சிவகிரி
8.கடையநல்லூர்


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...