கொத்து கொத்தாக இறந்து கிடைக்கும் மயில்கள்: வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு

*மதுரை மருதங்குளத்தில் 50க்கும் மேற்பட்ட
மயில்கள் இறந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.  மயில்கள் இறந்த பகுதிக்கு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று  ஆய்வு நடத்தினர். நெல்லில் விஷம் கலந்ததால் 50க்கும் மேற்பட்ட  மயில்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மயங்கி கிடந்த மயில்கள் மீட்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...