நாம் இன்று பார்க்கப்போகும் பழம் நாவல் பழம் இது பெரும்பாலும் கிராமங்களில் கிடைக்கும் அனால் தற்போது இது அரிதாகிவிட்டது அனால் இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதை பற்றி கிழே பார்க்கலாம்.
இதை சாப்பிடுவதால் முதலில் கிடைக்கும் பெரும் நன்மை என்னவென்றால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கபடுகிறது.பிறகு பசியின்மை, வயிற்றுபோக்கு காசநோய் போன்றவற்றிலிருந்து விடுபட மிகவும் உதவுகிறது.எனவே இது சீசனில் மட்டும் தான் பழமாகும் எனவே கிடைத்தால் விட்டுவிடாதீர்கள் நன்றாக சாப்பிடுங்கள்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
