மதுரை பாத்திமா நடுநிலைப்பள்ளி மாணவி சதுரங்கப் போட்டியில் அசத்தல் வெற்றி, மாநில போட்டிற்கு தேர்வு!!!!!!



💐மதுரை வடசரகத்தில் இருந்து இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் (14வயதிற்குட்பட்ட) பாத்திமா நடுநிலைப்பள்ளி மாணவி மோனிக்கா இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிற்கு தேர்வாகி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவியை வாழ்த்தி பாராட்டுகிறோம்💐

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...