பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறதா ? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்*
*பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறதா என்று பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசுக்கு
தடைக்கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.பட்டாசுக்கு தடை கோரிய விவகாரத்தில் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் இதுவரை நடத்திய ஆய்வுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.