பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை !!

பெரம்பலூர் அருகே தொண்டபாடி அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியை கமர்நிஷாவை கத்தியால்
குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...