தலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி

மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும்
நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு    அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


நாள் : 30.08.2018

நேரம் : முற்பகல் 10.30 மணி

கலந்துகொள்ள வேண்டிய தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள்

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்

உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை)

உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)
உயர்நிலைப்பள்ளி

தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்

உதவி தலைமையாசிரியர் (நடுநிலை)


முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...