Flash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.



மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  2% உயர்த்த அளித்து
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த அகவிலைப்படி  உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...