குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க தொடக்ககல்வி இயக்குனரகம் திட்டம்!! முன்னேற் பாடாக ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...