கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் - உயர்கல்வித்துறை...!

நடைமுறைபடுத்துவதில் பல்வேறு சிக்கல்கள்
உள்ளதால் வாபஸ் பெறுவதாக தகவல்...!

அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் - உயர்கல்வித்துறை...!

                  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...