வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Lசென்னை ; சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய மேற்கு வங்க கடல்,
தெற்கு ஆந்திர கடல் பகுதியில மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், வட தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று சந்திக்கும் பகுதியாக தமிழகம் உள்ளதால் மழை பெய்கிறது. சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகமாக வால்பாறையில் 3 செ.மீ., சின்னக்கல்லாரில் 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...