பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில் 'சுரா' பதிப்பகம் மீது வழக்குப் பதிவு !!

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில் 'சுரா' பதிப்பகம் மீது வழக்குப் பதிவாகிவுள்ளது. அறிவுசார் சொத்துரிமை கழகத்தின் அமலாக்காப் பிரிவு வழக்குப்பதிவு செய்ததால் விசாரணை நடைபெற்று வருகிறது. 11ம் வகுப்பு பாடநூல்கள், உரைகளை சட்டவிரோதமாக
வெளியிட்டுள்ளதாக  'சுரா' பதிப்பகம் மீது புகார் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...