வேலைவாய்ப்பு: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணி!


தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிரேடு அப்ரண்டீஸ்

காலியிடங்கள்: 413

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.

வயது: 15-24

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9/9/2018

மேலும் விவரங்களுக்குhttp://www.secronline.com/media/ACCTENGLISH.pdf என்ற  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...