வங்கிகளின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மருத்துவ ஆலோசகர்
காலியிடங்கள்: 10
பணியிடம்: மும்பை
கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் பட்டமும், பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசித் தேதி: 20.08.2018
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director,
Human Resource Management Department,
Recruitment Section,
Reserve Bank of India, Mumbai Regional Office,
Shahid Bhagat Singh Road,
Fort,
Mumbai - 400 001.
மேலும் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/Scripts/bsviewcontent.aspx?Id=3527என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்தகொள்ளவும்.
