மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.


     






         மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது.

      இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

        இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்...

     தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.

 இவண்:-
என்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் ,
அரசுப்பள்ளி ஆசிரியர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...