பார்வை குறைபாடு உள்ளதாக கூறி மாணவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்ட விவகாரம் : 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

90% பார்வை குறைபாடு உள்ளதாக கூறி மாணவருக்கு
மருத்துவ சீட் மறுக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கின் தீர்ப்பை 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது*


*75% பார்வை குறைபாடு உள்ள தனது மகனுக்கு 90% பார்வை குறைபாடு என சான்றிதழ் வழங்கியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...