வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 8-ஆம் தேதி நாகப்பட்டினம்
மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது*
*இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளதை அடுத்து அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*
*அன்றையை விடுமுறையை ஈடுசெய்யும் வைகையில் அக்டோபர் 13-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்*