கல்வி சேவையை பாராட்டி 2009 & Tet மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.




திருநெல்வேலி Lions Club creen city சார்பாக இன்று(29/09/2018) நடைபெற்ற விழாவில் கல்வி சேவை பாராட்டி 2009 &TET விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரெ. சுகுமார் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...