2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடக்கம் !!

2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ப்பவர்கள் இன்று
முன்பதிவு செயய்யலாம். 12-ம் தேதி செல்பவர்கள் நாளையும், ஜனவரி 13.தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...