வைகை அணையில் நாளை முதல் 3,000 கனஅடி நீர் திறப்பு: மதுரை ஆட்சியர் எச்சரிக்கை !!

வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வைகை அணையில் இருந்து நாளை
முதல் 3,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது என ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். வைகை ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...