சென்னை மிண்ட் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது.
அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக முதற்கட்டமாக பெண் பேராசிரியர் மற்றும் 2 கல்லூரி பேராசிரியர்கள் சிக்கினர்.
இந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு கூறினார்.