இந்திய எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் நரேந்திர குமாரை பாகிஸ்தான் வீரர்கள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லையிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.