வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!


தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புள்ளியியல் ஆய்வாளர்

காலியிடங்கள்: 13

கல்வித் தகுதி: புள்ளியியல், கணிதம் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,900 - 1,16,600

வயது: 30

தேர்வுக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26/9/2018

மேலும் விவரங்களுக்குhttp://www.tnpsc.gov.in/notifications/201817notyfnstatisticalInspector.pdf  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...