ராத்திரியில் உதித்த "சூரியன்".. யாராச்சும் பார்த்தீங்களா இதை.. வாவ் வீடியோ!

ஸ்ரீஹரிகோட்டா: சூரியன் எப்படிங்க ராத்திரியில்
உதிக்கும். சரியான கேள்விதான். ஆனால் நேற்று இரவு வானைப் பார்த்திருந்தால் நீங்களும் கூட இப்படித்தான் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து நேற்று இரவு 10 மணியளவில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் ஏவப்பட்டது. இதன் மூலமாக இங்கிலாந்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டன.

ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ பிரமிப்பைக் கொடுப்பதாக உள்ளது. வானில் முகிழ்த்தெழும் சூரியனைப் போல பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது இந்த ராக்கெட் கிளம்பும் காட்சி. நீங்களும் பாருங்கள் இந்த கண் கொள்ளாக் காட்சியை.

சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் நேற்று இரவு ஏவப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
https://twitter.com/ANI/status/1041370263311581184

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...