தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு மொழிப்பாடப் புத்தகம் விரைவில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு
9, 11ஆம் வகுப்பு மொழிப்பாடப் புத்தகம் விரைவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது*


 *மேலும் மொழிபெயர்த்தலில் உள்ள சிக்கலால், வேற்றுமொழி பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதில் தாமதமானதாக என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...